6th to 10th book கலைசொற்கள்

6th to 10th book  கலைசொற்கள்

1. வலஞ்சுழி- Clock wise

2. இடஞ்சுழி - Anti Clock wise

3. இணையம் - Internet

4. குல்தேடல் - Voice Search

5. தேடுபொறி - Search engine

6. தொடுதிரை - Touch Screen

7. செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence

8. ஆய்வு - Research

9. மீத்திறன் கணினி - Super Computer

10. கோள்- Planet

11. கப்பல் பறவை - Frigate bird

12. ஒளடதம் - Medicine

13. எந்திர மனிதன் - Robot

14. கண்டம் - Continent

15. தட்பவெப்பநிலை - Climate

16. செயற்கைக் கோள் - Satellite

17. நுண்ணறிவு - Intelligence

18. வானிலை - Weather

19. வலசை – Migration

20. கல்வி - Education

21. அஞ்சல் - Mail

22. புகலிடம் - Sanctuary

23. புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field

24. ஆரம்ப பள்ளி - Primary school

25. குறுந்தகடு- Compact disk(CD)

26. மனிதநேயம்- Humanity

27. கருணை - Mercy

28. மேல்நிலைப்பள்ளி- Higher Secondary School

29. மின் நூலகம் - E-Library

30. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை - Transplantation

31. நூலகம் - Library

32. நோபல் பரிசு - Nobel Prize

33. மின் புத்தகம் - E-Book

34. மின்படிக்கட்டு- Escalator

35. மின் இதழ்கள்- E-Magazine

36. சாரண சாரணியர் - Scouts & Guides

37. சமூகப்பணியாளர் - Social Worker

38. மின்தூக்கி - Lift

39. நல்வரவு – Welcome

40. ஆயத்த ஆடை- Readymade Dress

41. ஊடகம் - Media

42. சிற்பங்கள் - Sculptures

43. ஒப்பனை - Makeup

44. சில்லுகள் - Chips

45. பருவ இதழ் - Magazine

46. மொழியியல்- Linguisties

47. பொம்மலாட்டம் - Puppetry

48. ஒலியியல் - Phonology

49. எழுத்திலக்கணம் - Orthography

50. இதழியல் - Journalism

51. சிற்றுண்டி- Tiffin

52. பண்டம் - Commadity

53. கடற்பயணம் - Voyage

54. உரையாடல் - Dialogue

55. பயணப்படகுகள் - Ferries

56. தொழில்முனைவோர் - Entrepreneur

57. தீவு- Island

58. உவமை - Parable

59. பாரம்பரியம் - Heritage

60. கலப்படம் - Adulteration

61. இயற்கை வளம் - Natural Resource

62. காடு - Jungle

63. வன விலங்குகள் - Wild Animals

64. வளவியல் - Forestry

65. துகர்வோர் - Consumer

66. வணிகர் - Merchant

67. தட்டுப்பற்று - Patriotism

68. இலக்கியம்- Literature

69. கலைக்கூடம் - Art Gallery

70. வணப் பாதுகாவலர் - Forest Conservator

71. பல்லுயிர் மண்டலம் - Bio Diversity

72. மெய்யுணர்வு - Knowledge of Reality

73. கதைப்பாடல் - Ballad

74. பேச்சாற்றல் - Elocution

75. அறக்கட்டளை - Trust

76. துணிவு - Courage

77. ஒற்றுமை- Unity

78. தன்னார்வலர் - Volunteer

79. இளம் செஞ்சிலுவைச் சங்கம் - Junior Red

80. தியாகம்- Sacrifice

81. முழக்கம் - Slogan

82. அரசியல் மேதை - Political Genius

83. கருத்துப்படம் - Cartoon

84. சமத்துவம் - Equality

85. கல்வெட்டு - Inscriptions

86. கலங்கரை விளக்கம் - Light house

87. துறைமுகம் - Harbour

88. குகை ஓவியங்கள் – Cave paintings

89. கையெழுத்துப்படி - Manuscripts

90. நவீன ஓவியம் - Modem Art

91. பெருங்கடல் - Ocean

92. புயல் - Stom

93. கப்பல் தொழில்நுட்பம் - Marine

94. நாகரிகம் - Civilization

95. வேளாண்மை - Agriculture

96. மாலுமி - Sailor

97. நாட்டுப்புறவியல்- Folklore

98. கவிஞர்- Poet

99. கடல்வாழ் உயிரினம் - Marine creature

100. நங்கூரம் - Anchor

101. அறுவடை - Harvest

102. நெற்பயிர் - Paddy

103. நீர்மூழ்கிக்கப்பல் - Submarine

104. கப்பல்தளம் - Shipyard

105. நீர்ப்பாசனம் - Irrigation

106. பயிரிடுதல் - Cultivation

107. கோடை விடுமுறை - Summer vacation

108. அயல்நாட்டினர் – Foreigner

109. உழவியல் - Agranamy

110. குழந்தைத்தொழிலாளர்- Child Labour

111. சமயம் - Religion

112. தத்துவம் - Philosophy

113. சீருடை - Unifom

114. பட்டம் - Degree

115. வழிகாட்டுதல் - Guidance

116. எளிமை - Simplicity

117. நேர்மை- Integrity

118. ஈகை - Charity

119. கல்வியறிவு - Literacy

120. ஒழுக்கம் - Discipline

121. வாய்மை - Sincerity

122. கண்ணியம் - Dignity

123. உபதேசம் - Preaching

124. படைப்பாளர் - Creator

125. கொள்கை - Doctrine

126. அழகியல் - Aesthetics

127. சிற்பம் - Sculpture

128. தூரிகை - Brush

129. வானியல் - Astronomy

130. கலைஞர்- Artist

131. குறிக்கோள் - Objective

132. மொழிபெயர்ப்பு - Translation

133. பொதுவுடைமை - Communism

134. வறுமை- Poverty

135. செல்வம் – Wealth

136. கடமை - Responsiblity

137. ஒப்புரவுநெறி – Reciprocity

138. லட்சியம் - Ambition

139. அணிகலன் - Omament

140. விழிப்புணர்வு - Awareness

141. திறமை - Talent

142. சீர்திருத்தம் - Reform

143. கைவினைப் பொருள்கள் - Crafts

144. அயலவர் - Neighbour

145. மின்னுதல் - Knitting

146. நற்பண்பு - Courtesy

147. புல்லாங்குழல் - Flute

148. கொம்பு - Horn

149. முரசு - Drum

150. கைவினைஞர் - Artisan

151. ஒலிப்பிறப்பியல் - Articulatory phonetics

152. உமீரொலி - Vowel

153. கூடைமுடைதல் - Basketry

154. சடங்கு - Rite

155. மெய்யொலி- Consonant

156. அகராதியியல் - Lexicography

157. நூல் - Thread

158. மூக்கொலி - Nasal consonant saund

159. ஒலியன் - Phoneme

160. தையல் - Stitch

161. தறி - Loom

162. கல்வெட்டு - Epigraph

163. ஆலை- Factory

164. சீத்திர எழுத்து - Pictograph

165. பால்பண்ணை - Dairy farm

166. நோய் - Disease

167. பக்கவிளைவு - Side Effect

168. மூலிகை - Herbs

169. சாயம் ஏற்றுதல் - Dyeing

170. தோல் பதனிடுதல் -Tanning

171. ஆயத்த ஆடை- Readymade Dress

172. குதிரையேற்றம் - Equestrian

173. நுண்ணுயிர் முறி - Antibiotic

174. பட்டயக் கணக்கர் - Auditor

175. சிறுதானியங்கள் – Millets

176. மரபணு - Gene

177. ஆதரவு - Support

178. கதாநாயகன் - The Hero

179. பட்டயக் கணக்கர் - Auditor

180. வரி - Tax

181. ஒவ்வாமை - Allergy

182. முதலமைச்சர் - Chief Minister

183. வெற்றி – Victory

184. நிறுத்தக்குறி - Punctuation

185. தலைமைப்பண்பு - Leadership

186. சட்ட மன்ற உறுப்பினர் - Member of Legislative Assembly

187. எழுத்துச் சீர்திருத்தம்- Reforming the

188. எழுத்துரு- Font

189. மெய்யியல் (தத்துவம்) - Philosophy

190. தொண்டு - Charity

191. நேர்மை - Integrity

192. ஞானி - Saint

193. பகுத்தறிவு - Rational

194. அசை - Syllable

195. இயைபுத் தொடை - Rhyme

196. தத்துவம் - Philosophy

197. சீர்திருத்தம் - Reform

198. மனிதம் - Humane

199. ஆளுமை - Personality

200. பண்பாட்டுக் கழகம் - Cultural Academy

201. கட்டிலாக் கவிதை - Free verse

202. குறிக்கோள் - Objective

203. பல்கலைக்கழகம் - University

204. நம்பிக்கை - Confidence

205. உவமையணி- Simile

206. உருவக அணி - Metaphor

207. ஒப்பந்தம் - Agreement

208. முனைவர் பட்டம் - Doctorate

209. சாப்ட்வேர் - software

210. அரசியலமைப்பு - Constitution

211. உலவி- browser ப்ரௌசர்

212. செதுக்கி- crop க்ராப்

213. வட்ட மேசை மாநாடு - Round Table Conference

214. ஏவி அல்லது சுட்டி- cursor கர்சர்

215. சைபர்ஸ்பேஸ் - cyberspace

216. இரட்டை வாக்குரிமை - Double voting

217. வையக விரிவு வலை- server சர்வர்

218. உறை - Folder ஃபோல்டர்

219. மறப்போர் - Wrestling

220. இந்திய தேசிய இராணுவம் – Indian National army

221. மடிக்கணினி- Laptop லேப்டாப்

222. செவ்வியல இலக்கியம் - Classical literature

223. உருபன் - Morpheme

224. ஒலியன் - Phoneme

225. நாட்டுப்புற இலக்கியம் - Folk literature

226. ஒப்பிலக்கணம் - Comparative Grammar

227. பேரகராதி - Lexicon

228. மொழி ஆராய்ச்சி- Linguistics

229. இலக்கியம்- Literature

230. மொழியியற் புலமை- Philologist

231. ஒலிப்பியல்- Phonetics

232. தன்னார்வவர் - Volunteer

233. களர்நிலம் - Saline Soil

234. சொற்றொடர் - Sentence

235. கழிமுகங்கள் - Estuaries

236. கலங்கரைவிளக்கம் - Lighthouse

237. துறைமுகங்கள்- Ports

238. பண்டமாற்று முறை - Commodity

239. குமிழிக்கல் - Conical Stone

240. நீர் மேலாண்மை - Water Management

241. பாசனத் தொழில்நுட்பம் - Irrigation

242. இளநீர்-Tender Coconut

243. அகழி - Moat

244. கரும்புச்சாறு - Sugarcane Juice

245. வெப்ப மண்டலம் - Tropical Zone

246. காய்கறி வடிசாறு - Vegetable Soup

247. ஏவு ஊர்தி - Launch Vehicle

248. ஏவுகணை - Missile

249. குடைவரைக் கோவில் - Cave temple

250. கருவூலம் - Treasury

251. கடல்மைல் - Nautical Mile

252. காணொலிக் கூட்டம் - Video Conference

253. மதிப்புறு முனைவர் – Honorary Doctorate

254. பதிவிறக்கம் - Download

255. மெல்லிசை - Melody

256. பயணியர் பெயர்ப்பதிவு – Passenger Name Record (PNR)

257. ஆவணக் குறும்படம் - Document short film

258. மின்னணுக் கருவிகள் - Electronic

259. புணர்ச்சி - Combination

260. அகழாய்வு - Excavation

261. கல்வெட்டியல் - Epigraphy

262. நடுகல் - Hero Stone

263. பண்பாட்டுக் குறியீடு - Cultural Symbol

Post a Comment