Inventions and Discoveries / கண்டுபிடிப்புகள்

Inventions and Discoveries / கண்டுபிடிப்புகள்

🔬 அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

கண்டுபிடிப்பு கண்டுபிடிப்பாளர் ஆண்டு நாடு
மின்காந்தக் கொள்கைஜேம்ஸ் மாக்ஸ்வெல்1865ஸ்காட்லாந்து
எலக்ட்ரான்J.J. தாம்சன்1897இங்கிலாந்து
மின்பல்புதாமஸ் ஆல்வா எடிசன்1879அமெரிக்கா
ஆக்ஸிஜன்ஜோசப் பிரீஸ்ட்லி1774இங்கிலாந்து
ஈர்ப்பு விதிஐசக் நியூட்டன்1687இங்கிலாந்து
கோள்களின் இயக்க விதிகெப்லர்1609ஜெர்மனி
சூரியக் குடும்பக் கோட்பாடுகோபர்னிகஸ்1543போலந்து
தனிம அட்டவணைமெண்டலீஃப்1869ரஷ்யா
நீராவி இயந்திரம்ஜேம்ஸ் வாட்1765ஸ்காட்லாந்து
கதிரியக்கம்ஹென்றி பெக்குரல்1896பிரான்ஸ்
ரேடார்ராபர்ட் வாட்சன் வாட்1935இங்கிலாந்து
செல்ராபர்ட் ஹூக்1665இங்கிலாந்து
குவாண்டம் கொள்கைமாக்ஸ் பிளாங்க்1900ஜெர்மனி
எக்ஸ்-ரேரönt்ஜன்1895ஜெர்மனி
புரோட்டான்ரூதர்ஃபோர்டு1917நியூசிலாந்து
நியூட்ரான்சாட்விக்1932இங்கிலாந்து
தெர்மாமீட்டர்ஃபாரன்ஹீட்1714ஜெர்மனி
ரேடியோமார்கோனி1895இத்தாலி
கார்கார்ல் பென்ஸ்1885ஜெர்மனி
குளிர்சாதனப் பெட்டிஜேம்ஸ் ஹாரிசன்1856ஆஸ்திரேலியா
அணுகுண்டுஆட்டோ ஹான்1938ஜெர்மனி
ரேடியம், கதிர்வீச்சுமேரி கியூரி1898போலந்து / பிரான்ஸ்
ஹெலிகாப்டர்இகோர் சிகோர்ஸ்கி1939அமெரிக்கா
லாகரிதம்ஜான் நேப்பியர்1614ஸ்காட்லாந்து

🧬 மருத்துவம்

கண்டுபிடிப்பு கண்டுபிடிப்பாளர் ஆண்டு நாடு
பெனிசிலின்அலெக்சாண்டர் பிளெமிங்1928ஸ்காட்லாந்து
இரத்த ஓட்டம்வில்லியம் ஹார்வி1628இங்கிலாந்து
குளோரோஃபார்ம்ஜேம்ஸ் யங்க் சிம்ப்சன்1847ஸ்காட்லாந்து
வெறிநாய்க்கடி மருந்துலூயி பாஸ்டியர்1885பிரான்ஸ்
எலக்ட்ரோ கார்டியோகிராம்ஐன்தோவென்1903நெதர்லாந்து
பாக்டீரியாலீவன்ஹூக்1676நெதர்லாந்து
இன்சுலின்பென்டிங் & பெஸ்ட்1921கனடா
இதய மாற்று அறுவை சிகிச்சைகிறிஸ்டியன் பெர்னார்ட்1967தென்னாப்பிரிக்கா
அம்மை தடுப்பூசிஎட்வர்ட் ஜென்னர்1796இங்கிலாந்து
போலியோ தடுப்பு மருந்துஜோனாஸ் சால்க்1955அமெரிக்கா

📡 தகவல் தொடர்பு மற்றும் பிற

கண்டுபிடிப்பு கண்டுபிடிப்பாளர் ஆண்டு நாடு
தொலைபேசிஅலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்1876அமெரிக்கா
சுருக்கெழுத்துஐசக் பிட்மேன்1837இங்கிலாந்து
மக்கள்தொகைக் கோட்பாடுமால்தஸ்1798இங்கிலாந்து
ஜெட் விமானம்ஃபிராங்க் விட்டில்1937இங்கிலாந்து
குருடர்களுக்கான எழுத்துலூயி பிரெய்லி1824பிரான்ஸ்
தொலைக்காட்சிஜான் லோகி பெயர்டு1927ஸ்காட்லாந்து
டைனமைட்ஆல்பர்ட் நோபல்1867ஸ்வீடன்

Post a Comment