TNPSC பொது தமிழ் – சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்

எண் வருடம் நூலின் பெயர் ஆசிரியர்
11955தமிழ் இன்பம் – கட்டுரைரா.பி.சேதுப்பிள்ளை
21956அலையோசை – நாவல்ஆர்.கிருஷ்ணமூர்த்தி(கல்கி)
31958சக்கரவர்த்தித் திருமகன் – உரைநடை இராமாயணம்சி.இராஜகோபாலாச்சாரி
41961அகல்விளக்கு – நாவல்எம்.வரதராசன்
51962அக்கரைச்சீமையில் – பயணக்கட்டுரைஎம்.பி.சோம்சுந்தரம்
61963வேங்கையின் மைந்தன் – நாவல்பி.வி.அகிலாண்டம் (அகிலன்)
71965ஸ்ரீராமானுஜர் – வரலாறுபி.ஸ்ரீ. ஆச்சாரியா
81966வள்ளலார் கண்ட ஒருமைப்பாடுஎம்.பி.சிவஞானம்
91967வீரர் உலகம் – கட்டுரைகே.வி.ஜகந்நாதன்
101968வெள்ளைப்பறவை – கவிதைஏ.ஸ்ரீனிவாசராகவன்
111969பிசிராந்தையார் – நாடகம்பாரதிதாசன்
121970அன்பளிப்பு – சிறுகதைஜி.அழகிரிசாமி
131971பார்த்தசாரதி – நாவல்சமுதாய வீதி
141972சில நேரங்களில் சில மனிதர்கள் – நாவல்டி.ஜெயகாந்தன்
151973வேருக்கு நீர் – நாவல்இராஜம் கிருஷ்ணன்
161974திருக்குறள் நீதி இலக்கியம் – திறனாய்வுஆர்.தண்டாயுதம்
171975தற்காலத்தமிழ் இலக்கியம் – திறனாய்வுஆர்.தண்டாயுதம்
181977குருதிப்புனல் – நாவல்இந்திராபார்த்த சாரதி
191978புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – திறனாய்வுவல்லிக்கண்ணன்
201979சக்தி வைத்தியம் – சிறுகதைதி.ஜானகிராமன்
211980சேரமான் காதலி – நாவல்கண்ணதாசன்
221981புதிய உரைநடை – திறனாய்வுஎம்.இராமலிங்கம்
231982மணிக்கொடிக்காலம் – இலக்கிய வரலாறுபி.எஸ். இராமையா
241983பாரதி காலமும் கருத்தும் – திறனாய்வுடி.எம்.சி.இரகுநாதன்
251984ஒரு காவிரியைப்போல – நாவல்திரிபுரசுந்தரி (லட்சுமி)
261985கம்பன் புதிய பார்வை – திறனாய்வுஅ..ச.ஞானசம்பந்தம்
271986இலக்கியத்திற்கு ஓர் இயக்கம் – திறனாய்வுக.நா.சுப்பிரமணியன்
281987முதலில் இரவு வரும் – சிறுகதைஆதவன் சுந்தரம்
291988வாழும் வள்ளுவம் – இலக்கியத் திறனாய்வுவி.சி.குழந்தைசாமி
301989சிந்துநதி தன் வரலாற்றுக் கட்டுரைகள்லா.ச.ராமாமிர்தம்
311990வேரில் பழுத்த பலா – நாவல்சு.சமுத்திரம்
321991கோபல்லபுரத்து மக்கள் – நாவல்கி.இராஜநாராயணன்
331992குற்றாலக் குறிஞ்சி – வரலாற்று நாவல்கோவி.மணிசேகரன்
341993காதுகள் – நாவல்எம்.வி.வெங்கடராம்
351994புதிய தரிசனங்கள் – நாவல்பொன்னீலன் (தண்டேஸ்வ பக்தவச்சல)
361995வானம் வசப்படும் – நாவல்பிரபஞ்சன்
371996அப்பாவின் சிநேகிதர் – சிறுகதைஅசோகமித்திரன்
381997சாய்வு நாற்காலி – நாவல்தோப்பில் முகமது மீரான்
391998விசாரணைக்கமிசன் – நாவல்சா.கந்தசாமி
401999ஆலாபனை – கவிதைஎஸ். அப்துல்ரகுமான்
412000விமர்சனங்கள் மதிப்புரைகள் – திறனாய்வுதி.கா. சிவசங்கரன்
422001சுதந்திர தாகம் – நாவல்சி.சு. செல்லப்பா
432002ஒரு கிராமத்து நதி – நாவல்சிற்பி. பாலசுப்பிரமணியன்
442003கள்ளிக்காட்டு இதிகாசம் – நாவல்ஆர்.வைரமுத்து
452004வணக்கம் வள்ளுவம் – கவிதைஜெகதீசன் என்கிற ஈரோடு தமிழன்பன்
462005கல்மரம் – நாவல்ஜி.திலகவதி
472006ஆகாயத்தில் அடுத்தவீடு – புதுக்கவிதைமு.மேத்தா
482007இலையுதிர்காலம் – நாவல்நீலபத்மநாபன்
492008மின்சாரப்பூ – சிறுகதைமேலாண்மை பொன்னுசாமி
502009கையொப்பம் – கவிதைபுவியரசு

Post a Comment