Tnpsc General Tamil Online Model Test - 001

Tnpsc General Tamil Online Model Test - 001
Tnpsc General Tamil Online Model Test - 001 TNPSC General Tamil Online Model Test - 1 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw ! உம், என்று, கொல், அம்ம – எவ்வகைச்சொல் என்பதைக் கண்டறிக. A பெயர்ச்சொல் B வினைச்சொல் C உரிச்சொல் D இடைச்சொல் ‘கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்’ எவ்வகையான எச்சம் A வினையெச்சம் B தெரிநிலை வினையெச்சம் C குறிப்பு வினையெச்சம் D முற்றெச்சம் ‘பண்ணொடு தமிழொப்பாய்’ எனத்தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல் A திருவாசகம் B தேவாரம் C திருக்குறள் D பட்டினப்பாலை 4 என்ற எண்ணைக் குறிக்கும் தமிழெழுத்து எது? A அ B ச C உ D ரு மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? - என வினவும் வினா A அறி வினா B ஐய வினா C கொடை வினா D ஏவல் வினா பொருந்தாத மரபுத் தொடரைக் குறிப்பிடுக. A குயில் கூவும் B மயில் அகவும் C கோழி கூவும் D கிளி பேசும் சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக. மணம்வைத்தாய், புதுமை, மண்ணில், மலர்க்குள் A மலர்க்குள் புதுமை மண்ணில் மணம்வைத்தாய் B மண்ணில் புதுமை மலர்க்குள் மணம்வைத்தாய் C மணம்வைத்தாய் மலர்க்குள் மண்ணில் புதுமை D மலர்க்குள் புதுமை மணம்வைத்தாய் மண்ணில் தமிழகத்தின் மிகப் பழமையான க…