மௌரியப் பேரரசு பற்றி அரிய உதவும் சான்றுகள்

மௌரியப் பேரரசு பற்றி அரிய உதவும் சான்றுகள்
மௌரியப் பேரரசு பற்றி அரிய உதவும் சான்றுகள்
தொல்லியல் சான்றுகள் முத்திரை பதிக்கப்பட்ட நாணயங்கள்
கல்வெட்டுகள் அசோகரின் கல்வெட்டுப் பேராணைகள், ஜுனாகத் கல்வெட்டு ஆகியவை
மதச்சார்பற்ற இலக்கியங்கள் கௌடில்லியரின் அர்த்த சாஸ்திரம், விசாகதத்தரின் முத்ராராட்சஷம், மாமூலனாரின் அகநானூற்றுப் பாடல்
மதம் சார்ந்த இலக்கியங்கள் சமண, பௌத்த நூல்கள், புராணங்கள்
வெளிநாட்டு சான்றுகள் தீப வம்சம், மகாவம்சம், இண்டிகா

Post a Comment