அணு என்ற சொல்லின் பொருள் - பிரிக்க முடியாத
நவீன அணு இயற்பியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார் - ஜே.ஜே.தாம்சன்
நீரிலுள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் நிறைவிகிதம் --------- ஆகும் - 1:8
எலக்ட்ரான் மற்றும் ஐசோடோப்புகளைக் கண்டறிந்தவர் யார் - ஜே.ஜே.தாம்சன்
ஓர் அணுவின் மூன்று வகையான துகள்கள் யாவை - எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் நியூட்ரான்
எலக்ட்ரான் என்பது -------------- - எதிர்மின்சுமையுடைய துகள்
புரோட்டான் என்பது -------------- - நேர்மின்னூட்டமுடைய துகள்
நியூட்ரான் என்பது ------------- - மின்னூட்டமற்ற ஒரு துகள்
புரோட்டான்களும், நியூட்ரான்களும் அணுவின் எப்பகுதியில் இறுகப் பிணைந்துள்ளன - மையப் பகுதி (உட்கரு)
ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு என்பது - சம எண்ணிக்கையுள்ள புரோட்டான்களையும், வேறுபட்ட எண்ணிக்கையுள்ள நியூட்ரான்களையும் கொண்டிருக்கும்
அணுக்கருவை கண்டறிந்தவர் யார் - ரூதர்ஃபோர்டு
பொருண்மை அழிவின்மை விதியைக் கண்டறிந்தவர் - லவாய்சியர்
மாறாவிகித விதியைக் கண்டறிந்தவர் யார் - ப்ரௌஸ்ட்
புரோட்டானை கண்டறிந்தவர் யார் - கோல்டுஸ்டீன்
இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட இலேசான அணுக்கருக்கள் இணைந்து கனமான அணுக்கருவை உருவாக்கும் செயல்முறை - அணுக்கரு இணைவு
ஒரே விதமான தனிமத்தின் அணுக்கள் அல்லது பல்வேறு விதமான தனிமத்தின் அணுகுலானவை - மூலக்கூறுகள்
ஒரு அணுவானது மனித தலைமுடியின் தடிமனையை விட எவ்வளவு மடங்கு சிறியது - ஆயிரம் மடங்கு
அணுவின் சராசரி விட்டம் - 0.000000001 (அ) 1×10⁻⁹m
அணுவின் அளவோடு ஒப்பிடுகையில் பென்சில் - 1×10⁻²m
அணுவின் அளவோடு ஒப்பிடுகையில் இரத்த சிவப்பணு - 1×10⁻⁴m
அணுவின் அளவோடு ஒப்பிடுகையில் வைரஸ் - 1×10⁻⁶m
அணுவின் அளவோடு ஒப்பிடுகையில் தூசி துகள்கள் - 1×10⁻⁷m
ஜான் டால்டன் எந்த ஆண்டு அணுக்கொள்கையை வெளியிட்டார் - 1808
பருப்பொருட்கள் மிகச் சிறிய துகள்களால் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்று டால்டன் கருதினார். துகள்களுக்கு டால்டன் என்ன பெயரிட்டார் - அணு
நானோமீட்டர் என்பது எவ்வகையான நீளங்களை அளக்க பயன்படும் அலகாகும் சிறிய
ஒரு நானோமீட்டர் என்பது எவ்வளவு ஆகும் - 1×10⁻⁹
ஜே ஜே தாம்சன் எந்த ஆண்டு அணுக் கொள்கையை வெளியிட்டார் - 1897
ஜே ஜே தாம்சனின் அணுக் கொள்கைக்காக எந்த ஆண்டு நோபல் பரிசு கொடுக்கப்பட்டது - 1906
அணுவை யாருடைய அணு மாதிரி கடினமான மற்றும் திண்ம கோளம் எனக் குறிப்பிடுகிறது - டால்டனின் அணு மாதிரி(1803)
ஒவ்வொரு வருடமும் நமது உடலில் இருந்து எவ்வளவு சதவீதம் செல்கள் இறந்து புது செல்களை தோற்றுவிக்கின்றன - 98 சதவீதம்
உடலில் ஏறத்தாழ எவ்வளவு செல்கள் காணப்படுகின்றன - ஏழு பில்லியன் செல்கள்.
அணுவில் உள்ள நேர் மின்னூட்டம் பெற்ற துகள்கள் - புரோட்டான்கள்
அணுவில் எவ்வித மின்சுமையும் இல்லாதது எது - நியூட்ரான்கள்
எந்த அணுக்களை தவிர மற்ற அனைத்து அணுக்களும் நியூரான்களை கொண்டுள்ளன - ஹைட்ரஜன் (புரோட்டியம்)
அணுவில் எதில் மின்னோட்டம் பெற்ற துகள்கள் - எலக்ட்ரான்
புரோட்டானின் குறியீடு - p
எலக்ட்ரானின் குறியீடு - e
நியூட்ரானின் குறியீடு - n
புரோட்டானின் நிறை - 1.6749x10⁻²⁷கி.கி
எலக்ட்ரானிக் நிறை - 9.1093x10⁻³¹கி.கி
நியூட்ரானின் நிறை - 1.6749x10⁻²⁷கி.கி
ஓர் அணுவில் எந்தப் பகுதியில் புரோட்டான்களே அந்த தனிமம் எத்தகையது என்பதை நிர்ணயம் செய்கிறது - உட்கருவில்
எலக்ட்ரான்கள் எதிர்மின் சுவை கொண்டவை புரோட்டான்கள் நேர்மின் சுவை கொண்டவை இவற்றுக்கிடையே உள்ள ஈர்ப்பு எதனை அதன் வட்டப்பாதையில் பிணைத்து வைத்திருக்கிறது. - எலக்ட்ரான்