அணு அமைப்பு - ஏழாம் வகுப்பு - பருவம் 1 - அலகு-4
அணு என்ற சொல்லின் பொருள் - பிரிக்க முடியாத நவீன அணு இயற்பியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார் - ஜே.ஜே.தாம்சன் நீரிலுள்ள ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனின் நிறைவிகிதம் --------- ஆகும் - 1:8 எலக்ட்ரான் மற்றும் ஐசோடோப்புகளைக் கண்டறிந்தவர் யார் - ஜே.ஜே.தாம்சன் ஓர் அணுவின் மூன்று வகையான துகள்கள் யாவை - எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் நியூட்ரான் எலக்ட்ரான் என்பது -------------- - எதிர்மின்சுமையுடைய துகள் புரோட்டான் என்பது -------------- - நேர்மின்னூட்டமுடைய துகள் நியூட்ரான் என்பது ------------- - மின்னூட்டமற்ற ஒரு துகள் புரோட்டான்களும், நியூட்ரான்களும் அணுவின் எப்பகுதியில் இறுகப் பிணைந்துள்ளன - மையப் பகுதி (உட்கரு) ஒரு தனிமத்தின் ஐசோடோப்பு என்பது - சம எண்ணிக்கையுள்ள புரோட்டான்களையும், வேறுபட்ட எண்ணிக்கையுள்ள நியூட்ரான்களையும் கொண்டிருக்கும் அணுக்கருவை கண்டறிந்தவர் யார் - ரூதர்ஃபோர்டு பொருண்மை அழிவின்மை விதியைக் கண்டறிந்தவர் - லவாய்சியர் மாறாவிகித விதியைக் கண்டறிந்தவர் யார் - ப்ரௌஸ்ட் புரோட்டானை கண்டறிந்தவர் யார் - கோல்டுஸ்டீன் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட இலேசான அணுக்கருக்கள் இணைந்து கனமான அணுக்கருவை உருவாக…