Inventions and Discoveries / கண்டுபிடிப்புகள்

Inventions and Discoveries / கண்டுபிடிப்புகள்
🔬 அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு கண்டுபிடிப்பாளர் ஆண்டு நாடு மின்காந்தக் கொள்கை ஜேம்ஸ் மாக்ஸ்வெல் 1865 ஸ்காட்லாந்து எலக்ட்ரான் J.J. தாம்சன் 1897 இங்கிலாந்து மின்பல்பு தாமஸ் ஆல்வா எடிசன் 1879 அமெரிக்கா ஆக்ஸிஜன் ஜோசப் பிரீஸ்ட்லி 1774 இங்கிலாந்து ஈர்ப்பு விதி ஐசக் நியூட்டன் 1687 இங்கிலாந்து கோள்களின் இயக்க விதி கெப்லர் 1609 ஜெர்மனி சூரியக் குடும்பக் கோட்பாடு கோபர்னிகஸ் 1543 போலந்து தனிம அட்டவணை மெண்டலீஃப் 1869 ரஷ்யா நீராவி இயந்திரம் ஜேம்ஸ் வாட் 1765 ஸ்காட்லாந்து கதிரியக்கம் ஹென்றி பெக்குரல் 1896 பிரான்ஸ் ரேடார் ராபர்ட் வாட்சன் வாட் 1935 இங்கிலாந்து செல் ராபர்ட் ஹூக் 1665 இங்கிலாந்து குவாண்டம் கொள்கை மாக்ஸ் பிளாங்க் 1900 ஜெர்மனி எக்ஸ்-ரே ரönt்ஜன் 1895 ஜெர்மனி புரோட்டான் ரூதர்ஃபோர்டு 1917 நியூசிலாந்து நியூட்ரான் சாட்விக் 1932 இங்கிலாந்து தெர்மாமீட்டர் ஃபாரன்ஹீட் 1714 ஜெர்மனி ரேடியோ மார்கோனி 1895 இத்தாலி கார் கார்ல் பென்ஸ் 1885 ஜெர்மனி குளிர்சாதனப் பெட்டி ஜேம்ஸ் ஹாரிசன் 1856 ஆஸ்திரேலியா அணுகுண்டு ஆட்டோ ஹான் 1938 ஜெர்மனி ரேடியம், கதிர்வீச்சு மேரி கியூரி 1898 போலந்து / பிரான்ஸ் ஹெலிகாப்டர் இகோர் சிகோர்ஸ்கி 1939 அமெரிக்கா லாகரிதம் ஜான் நேப்பியர் 1614 ஸ்காட்லாந்து 🧬 மருத்துவம் க…