TNPSC பொது தமிழ் – சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
TNPSC பொது தமிழ் – சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் நூல்கள்
எண் வருடம் நூலின் பெயர் ஆசிரியர் 1 1955 தமிழ் இன்பம் – கட்டுரை ரா.பி.சேதுப்பிள்ளை 2 1956 அலையோசை – நாவல் ஆர்.கிருஷ்ணமூர்த்தி(கல்கி) 3 1958 சக்கரவர்த்தித் திருமகன் – உரைநடை இராமாயணம் சி.இராஜகோபாலாச்சாரி 4 1961 அகல்விளக்கு – நாவல் எம்.வரதராசன் 5 1962 அக்கரைச்சீமையில் – பயணக்கட்டுரை எம்.பி.சோம்சுந்தரம் 6 1963 வேங்கையின் மைந்தன் – நாவல் பி.வி.அகிலாண்டம் (அகிலன்) 7 1965 ஸ்ரீராமானுஜர் – வரலாறு பி.ஸ்ரீ. ஆச்சாரியா 8 1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு எம்.பி.சிவஞானம் 9 1967 வீரர் உலகம் – கட்டுரை கே.வி.ஜகந்நாதன் 10 1968 வெள்ளைப்பறவை – கவிதை ஏ.ஸ்ரீனிவாசராகவன் 11 1969 பிசிராந்தையார் – நாடகம் பாரதிதாசன் 12 1970 அன்பளிப்பு – சிறுகதை ஜி.அழகிரிசாமி 13 1971 பார்த்தசாரதி – நாவல் சமுதாய வீதி 14 1972 சில நேரங்களில் சில மனிதர்கள் – நாவல் டி.ஜெயகாந்தன் 15 1973 வேருக்கு நீர் – நாவல் இராஜம் கிருஷ்ணன் 16 1974 திருக்குறள் நீதி இலக்கியம் – திறனாய்வு ஆர்.தண்டாயுதம் 17 1975 தற்காலத்தமிழ் இலக்கியம் – திறனாய்வு ஆர்.தண்டாயுதம் 18 1977 குருதிப்புனல் – நாவல் இந்திராபார்த்த சாரதி 19 1978 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் – திறனாய்வு வல்லிக்கண்ணன் 20 1979 சக்தி வைத்தியம் – சிறுகதை தி.ஜானகிராமன் 21 1980 …