Tnpsc General Tamil Online Notes - 001 Tnpsc General Tamil Online Notes - 001 TNPSC General Tamil Online Notes - 1 helps you practice Tamil with targeted questions to enhance your exam readiness. Start now with Guideraw ! 1. உம், என்று, கொல், அம்ம – எவ்வகைச்சொல் என்பதைக் கண்டறிக. பெயர்ச்சொல் வினைச்சொல் உரிச்சொல் இடைச்சொல் Ans:- D 2. ‘கண்ணன் நோயின்றி வாழ்ந்தான்’ எவ்வகையான எச்சம் வினையெச்சம் தெரிநிலை வினையெச்சம் குறிப்பு வினையெச்சம் முற்றெச்சம் Ans:- C 3. ‘பண்ணொடு தமிழொப்பாய்’ எனத்தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல் திருவாசகம் தேவாரம் திருக்குறள் பட்டினப்பாலை Ans:- B 4. 4 என்ற எண்ணைக் குறிக்கும் தமிழெழுத்து எது? அ ச உ ரு Ans:- B 5. மாணவர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? - என வினவும் வினா அறி வினா ஐய வினா கொடை வினா ஏவல் வினா Ans:- C 6. பொருந்தாத மரபுத் தொடரைக் குறிப்பிடுக. குயில் கூவும் மயில் அகவும் கோழி கூவும் கிளி பேசும் Ans:- C 7.
சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குக. மணம்வைத்தாய், புதுமை, மண்ணில்,
மலர்க்குள்
மலர்க்குள் புதுமை மண்ணில் மணம்வைத்தாய் மண்ணில் புதுமை மலர்க்குள் மணம்வைத்தாய் மணம்வைத்தாய் மலர்க்குள் மண்ணில் புதுமை மலர்க்குள் புதுமை மணம்வைத்தாய…