விசையும் அழுத்தவும் - எட்டாம் வகுப்பு - அலகு - 2

விசையும் அழுத்தவும் - எட்டாம் வகுப்பு - அலகு - 2
ஓய்வு நிலையில் உள்ள பந்து ஒன்றை உதைக்கும் போது அது நகர்கிறது. அதேபோல, ஓய்வு நிலையில் உள்ள ஒரு பொருளை இழுக்கும் அல்லது தள்ளும் போதும் அது நகர்கிறது இவ்வாறு இருக்கும் அல்லது தள்ளும் _________  எனப்படும. - விசை நீரியல் தூக்கி மற்றும் நீரியல் வேகத்தடை ஆகியவை ________ அடிப்படையான அழுத்தத்தினால் செயல்படுகின்றன. - திரவங்களின்  செயல்களை செய்வதற்கு தேவைப்படும் ஒரு புறக்காரனையே _______ எனப்படும்.  -விசை ___________ஆல் இயக்கத்தில் உள்ள பொருளை ஓய்வு நிலைக்கு அல்லது ஓய்வு நிலையில் உள்ள பொருளை இயக்கத்திற்கோ கொண்டு வர முடியும். ஒரு சில பொருட்களின் உருவ மற்றும் வடிவங்களையும் அதனால் மாற்ற முடியும்.-விசை ஒரு பொருளின் ஓய்வு நிலையை அல்லது சீரான வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் பொருளின் இயக்க நிலையை அல்லது இயங்கும் பொருளின் திசையை அல்லது பொருளின் வடிவத்தை மாற்றக்கூடிய புறக்காரணியே _______ எனப்படும். - விசை  எண் மதிப்பும் திசையும் கொண்டுள்ளதால் விசை ஒரு _______ அளவாகும். - வெக்டர் எந்த ஒரு பொருளின் புற பரப்பிற்கும் செங்குத்தாக செயல்படும் விசை___________எனப்படும். - உந்து விசை விசை _______ என்ற அலகால் அளக்கப்படுகி…