6th to 10th book கலைசொற்கள்
1. வலஞ்சுழி- Clock wise 2. இடஞ்சுழி - Anti Clock wise 3. இணையம் - Internet 4. குல்தேடல் - Voice Search 5. தேடுபொறி - Search engine 6. தொடுதிரை - Touch Screen 7. செயற்கை நுண்ணறிவு – Artificial Intelligence 8. ஆய்வு - Research 9. மீத்திறன் கணினி - Super Computer 10. கோள்- Planet 11. கப்பல் பறவை - Frigate bird 12. ஒளடதம் - Medicine 13. எந்திர மனிதன் - Robot 14. கண்டம் - Continent 15. தட்பவெப்பநிலை - Climate 16. செயற்கைக் கோள் - Satellite 17. நுண்ணறிவு - Intelligence 18. வானிலை - Weather 19. வலசை – Migration 20. கல்வி - Education 21. அஞ்சல் - Mail 22. புகலிடம் - Sanctuary 23. புவிஈர்ப்புப்புலம் - Gravitational Field 24. ஆரம்ப பள்ளி - Primary school 25. குறுந்தகடு- Compact disk(CD) 26. மனிதநேயம்- Humanity 27. கருணை - Mercy 28. மேல்நிலைப்பள்ளி- Higher Secondary School 29. மின் நூலகம் - E-Library 30. உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை - Transplantation 31. நூலகம் - Library 32. நோபல் பரிசு - Nobel Prize 33. மின் புத்தகம் - E-Book 34. மின்படிக்கட்டு- Escalator 35. மின் இதழ்கள்- E-Magazine 36. சாரண சாரணியர் - Scouts & Guides 37. சம…